40 ஆண்டுகளாக ரசிகர்களை சந்திக்கும் அமிதாப் பச்சன்

by Staff / 01-07-2024 03:38:04pm
40 ஆண்டுகளாக ரசிகர்களை சந்திக்கும் அமிதாப் பச்சன்

கல்கி படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அமிதாப் பச்சன் ரசிகர்களை சந்தித்துள்ளார். நடிகர் அமிதாப் பச்சன் தனது ரசிகர்களை 40 ஆண்டுகளாக சந்தித்து வருகிறார். சந்திப்பிற்கு எப்போதும் வெறுங்கால்களுடன்தான் செல்வார். அதன்படி தற்போது தனது ஜல்சா இல்லத்தின் முன்பு ரசிகர்களை சந்தித்துள்ளார். இது தொடர்பான புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. ஒருமுறை ரசிகர்களை சந்திக்க வெறும் கால்களோடு வந்த அவர் குறித்து விமர்சனம் எழுந்த நிலையில், வெறும் கால்களுடன் தானே கோவிலுக்கு செல்வீர்கள். என் நலம் விரும்பிகள்தான் என் கோவில்' என்று தெரிவித்தார்.

 

Tags :

Share via

More stories