தமிழகத்தின் சில பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்புவானிலை ஆய்வு மையம்.

தென்தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. வடதமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. : தென்தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. வடதமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.து. மேலும் வரும் நாட்களில் தமிழகத்தின் சில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புகள் உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.மாசிமாதம் பிறந்து 10 தினங்கள் கூட ஆகவில்லை வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது.இன்னும் 2 மாதங்கள் கோடை வெயிலின் தாக்கத்தில் மக்கள் தவிக்கக்கூடிய நிலையில் மழையின் தாக்கம் மக்களை கோடை வெப்பத்தில் இருந்து சிறிது பாதுகாக்கும்.
Tags : தமிழகத்தின் சில பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்புவானிலை ஆய்வு மையம்.