பிரபல சட்ட நிபுணரும் உச்ச நீதிமன்றத்தின் மூத்த வழக்கறிஞருமான பாலி நாரிமன் காலமானார்.

by Admin / 21-02-2024 09:38:39am
 பிரபல சட்ட நிபுணரும் உச்ச நீதிமன்றத்தின் மூத்த வழக்கறிஞருமான பாலி நாரிமன் காலமானார்.

பிரபல சட்ட நிபுணரும் உச்ச நீதிமன்றத்தின் மூத்த வழக்கறிஞருமான பாலி நாரிமன் (பிறப்பு 10 ஜனவரி 1929 - 21 பிப்ரவரி 2024] )காலமானார்.

. 95 வயதான அவர் உடல் நலக்குறைவின் காரணமாக காலமானார்.

ஃபாலி சாம் நாரிமன்  ஒர் இந்திய சட்ட நிபுணர் ஆவார் . அவர் 1971 முதல் இந்திய உச்ச நீதிமன்றத்தில் மூத்த வழக்கறிஞராகவும்   1991 முதல் 2010 வரை இந்திய வழக்கறிஞர் சங்கத்தின் தலைவராகவும் இருந்தவர்.

சர்வதேச நடுவர் மீது . 2018 ஆம் ஆண்டுக்கான பொது நிர்வாகத்தில் சிறந்து விளங்கியதற்காக 19-வது லால் பகதூர் சாஸ்திரி தேசிய விருது அவருக்கு வழங்கப்பட்டது.

இந்தியாவின் மிகவும் புகழ்பெற்ற அரசியலமைப்பு வழக்கறிஞர்களில் ஒருவராகவும், பல முன்னணி வழக்குகளை வாதிட்டவராகவும். அவர் மே 1972- ஜூன் 1975 வரை இந்தியாவின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரலாகவும் இருந்தவர்.  .

அவருக்கு பத்ம பூஷன் (1991) பத்ம விபூஷன் (2007) மற்றும் நீதிக்கான க்ரூபர் பரிசு (2002) 

இந்திய நாடாளுமன்றத்தின் மேல் சபையான ராஜ்யசபாவின் நியமன உறுப்பினராக (1999-2005) இருந்தவர்

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கில் கைதாகியிருந்த போது அவரை ஜாமினில் வெளியே கொண்டு வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது..

 

 

Tags :

Share via