7.4 கோடி பேருக்கு தடுப்பூசி மருத்துவ செயலாளர் ஜெ ராதாகிருஷ்ணன்

by Editor / 05-12-2021 03:31:35pm
  7.4 கோடி பேருக்கு தடுப்பூசி  மருத்துவ செயலாளர் ஜெ ராதாகிருஷ்ணன்

தமிழகத்தில் இதுவரை ஓமிக்ரான் இல்லை வெளிநாடுகளிலிருந்து வந்த தமிழகம் வந்த 6 பேருக்கு கொரோனா உறுதி 6 பேருக்கும் கொரோனா மட்டுமே உறுதி, ஓமிக்ரான் இல்லை, தமிழகத்தில் 6 பேருக்கும் ஓமிக்ரான் என்ற தவறான தகவலை பரப்ப வேண்டாம்.  ஓமிக்ரான் என்பது பதற்றமடைய கூடிய அளவுக்கு பெருந்தொற்று இல்லை மேலும் தமிழகத்தில் இதுவரை 7.4 கோடி பேருக்கு தடுப்பூசி  செலுத்தபட்டுள்ளதாகவும்,
மருத்துவத்துறை செயலாளர் ஜெ ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

 

Tags :

Share via