ஒட்டுமொத்த இந்துக்களுக்கு பாஜக பிரதிநிதி அல்ல - ராகுல்காந்தி

by Staff / 01-07-2024 03:36:15pm
ஒட்டுமொத்த இந்துக்களுக்கு பாஜக பிரதிநிதி அல்ல - ராகுல்காந்தி

ஒட்டுமொத்த இந்துக்களுக்கும் பாஜகவோ, மோடியோ பிரதிநிதிகள் அல்ல என எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி காட்டமாக விமர்சித்துள்ளார். மக்களவையில் உரையாற்றி வரும் ராகுல் காந்தி, "உண்மையான இந்து தர்மத்தை பா.ஜ.க.வினர் பின்பற்றவில்லை சகிப்புத்தன்மை இல்லாத இந்துக்கள் பா.ஜ.க.வினர். அவர்கள் உண்மையான இந்துக்கள் அல்ல. இந்துக்கள் அமைதியை விரும்புபவர்கள், வன்முறையில் ஈடுபடாதவர்கள். ஆனால், பா.ஜ.க.வினர் அதற்கு நேர்மாறாக உள்ளனர்" என்று கூறியுள்ளார்.

 

Tags :

Share via