வீட்டின் மேற்கூரை இடிந்துவிழுந்ததில் கர்ப்பிணிபெண்,சிறுமி பலி
தூத்துக்குடி அண்ணாநகரில் வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த 8மாத கர்ப்பிணி பெண் காளியம்மாள் மற்றும் அவரது மகள் கார்த்திகா ஆகிய இரண்டு பேர் பலி. கணவர் முத்துராமன்படுகாயத்துடன் அரசு மருத்துவமனையில் அனுமதி. இந்த விபத்து குறித்து தென்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags :



















