2000 ரூபாய் நோட்டுக்களை மாற்றுவதற்கான கால அவகாசம் நீட்டிப்பு

2000 ரூபாய் நோட்டுக்களை மாற்றுவதற்கான கால அவகாசம் நீட்டிப்பு .இந்திய ரிசர்வ் வங்கி அக்டோபர் ஏழாம் தேதி வரை வங்கிகளில் 2000 ரூபாயை கொடுத்து மாற்றிக் கொள்ளலாம் என்றும் . இதுவரை புழக்கத்தில் உள்ள 2000 ரூபாய் 96 விழுக்காடு திரும்ப பெறப்பட்டுள்ளதாகவும் அறிவித்துள்ளது
Tags :