லாரி மோதி மாணவர் பலி

by Staff / 19-11-2022 01:16:54pm
லாரி மோதி மாணவர் பலி

அரியலூர் அருகே டிப்பர் லாரி மோதிய விபத்தில் 8ஆம் வகுப்பு மாணவர் பரிதாபமாக உயிரிழந்தார். பைக்கில் தந்தையுடன் பள்ளிக்கு சென்ற போது, இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. பலத்த காயம் அடைந்த மாணவனின் தந்தை உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

 

Tags :

Share via