அமைச்சர் பதவி.. தனது ஆதரவாளருக்கு சிபாரிசு செய்த செந்தில் பாலாஜி?

தமிழ்நாடு அமைச்சரவையில் விரைவில் மாற்றம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அமைச்சர்கள் செந்தில் பாலாஜி, பொன்முடி ஆகியோரின் அமைச்சர் பதவிகள் பறிக்கப்படும் எனத் தெரிகிறது. இதற்கிடையே, செந்தில் பாலாஜி அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு, தனது தீவிர ஆதரவாளரான அரவக்குறிச்சி தொகுதி எம்.எல்.ஏ இளங்கோவை அமைச்சராக்க முதல்வர் மு.க. ஸ்டாலினிடம் கோரிக்கை வைத்துள்ளதாக கூறப்படுகிறது.
Tags :