ராஜினாமா செய்ய தாமதம்.. அமைச்சர் பொன்முடியை எச்சரித்த முதல்வர்

by Editor / 26-04-2025 05:20:50pm
ராஜினாமா செய்ய தாமதம்.. அமைச்சர் பொன்முடியை எச்சரித்த முதல்வர்

அமைச்சர் பொன்முடி தனது பதவியை ராஜினாமா செய்ய தாமதித்து வருவதால் முதல்வர் ஸ்டாலின் அவரை கடுமையாக எச்சரித்துள்ளதாக கூறப்படுகிறது. சைவ, வைணவ சமயங்களை பற்றியும் பெண்களை பற்றியும் ஆபாசமாக பேசிய பொன்முடிக்கு கண்டனங்கள் வலுத்த நிலையில் அவர் மீது முதல்வர் ஸ்டாலின் கோபத்தில் உள்ளதாக தெரிகிறது. அமைச்சர் பதவியை அவராகவே ராஜினாமா செய்யவில்லை என்றால் டிஸ்மிஸ் செய்ய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

 

Tags :

Share via