இன்று முதல் அசல் மதிப்பெண் சான்றிதழ்

by Staff / 14-10-2022 11:39:32am
இன்று முதல் அசல் மதிப்பெண் சான்றிதழ்

10-ம் வகுப்பு மாணவ, மாணவியர் தாங்கள் படித்த பள்ளிகளில் இன்று (வெள்ளிக்கிழமை) காலை 10 மணி முதல் தங்களின் அசல் மதிப்பெண் சான்றிதழ்களை பெற்றுக் கொள்ளலாம் என்று அரசு தேர்வுத்துறை அறிவித்துள்ளது. மேலும், தனி தேர்வர்கள் தாங்கள் தேர்வு எழுதிய மையங்களில் சான்றிதழ்கள் பெறலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Tags :

Share via