எடப்பாடி பழனிசாமி தலைமையில் தான் ஆட்சி அமைச்சர் ஆர்.பி. உதயகுமார்

மதுரையில் நடைபெற்ற பாஜக நிர்வாகிகள் கூட்டத்தில் பேசிய மத்திய அமைச்சர் அமித்ஷா தமிழ்நாட்டில் 2026இல் பாஜக – அதிமுக கூட்டணி ஆட்சி அமையும் என்று பேசினார். இந்நிலையில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் அளித்த பேட்டியில், "எடப்பாடி பழனிசாமி தலைமையில்தான் தமிழ்நாட்டில் ஆட்சி அமையும். யார் குழப்பத்தை ஏற்படுத்த முயன்றாலும் அது நிறைவேறாது. மக்கள் மிகவும் தெளிவாக உள்ளனர்" என கூறியுள்ளார்.
Tags :