லக்னோ அணி 21 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி.

by Admin / 31-03-2024 10:24:39am
 லக்னோ அணி 21 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி.

உத்தரப்பிரதேசம்- லக்னோ, ஏகனா அடல் பிகாரி வாஜ்பாய் கிரிக்கெட் மைதானத்தில் நடந்த ஐ.பி.எல். போட்டியில் லக்னோ அணியும் பஞ்சாப் அணியும் மோதின. டாஸ் வென்ற லக்னோஅணி பேட்டிங்கை தேர்வு செய்து களத்தில் இறங்கியது. 20 ஓவரில் 8 விக்கெட் இழந்து 199 ரன்களை எடுத்தது.. 200 ரன்களை எடுத்தால் வெற்றி என்கிற இலக்கோடு களம் இறங்கிய பஞ்சாப் அணி 20 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 178 ரன்களை எடுத்து லக்னோ அணியிடம் 21 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.. தன் சொந்த மண்ணில்  லக்னோ அணி 21 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி.

 லக்னோ அணி 21 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி.
 

Tags :

Share via