வாகன சோதனையில் கட்டுக்கட்டாக சிக்கிய பணம்

by Staff / 15-10-2023 01:15:33pm
வாகன சோதனையில் கட்டுக்கட்டாக சிக்கிய பணம்

தெலங்கானா மாநில சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், மாநிலத்தில் அதிகளவில் பணமும், மதுபானங்களும் கைப்பற்றப்படுகின்றன. நேற்று இரவு வரை, வாகன சோதனையில், 74.95 கோடி ரூபாய் மதிப்புள்ள, ரொக்கம், மதுபானம், போதைப் பொருள்கள் மற்றும் பிற பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மாநிலத்தில் 148 செக்போஸ்ட்கள் அமைக்கப்பட்டு சிறப்பு சோதனை நடத்தப்பட்டு வருகிறது. கைப்பற்றப்பட்ட பொருட்களில் ரூ.48.32 கோடி பணம் இருந்தது குறிப்பிடத்தக்கது. நவம்பர் 30ஆம் தேதி இம்மாநிலத்துக்கு தேர்தல் நடைபெற உள்ளது.

 

Tags :

Share via

More stories