அதிமுக ஒருங்கிணைப்பு கெடு இன்றுடன் நிறைவு.

by Staff / 15-09-2025 09:41:46am
அதிமுக ஒருங்கிணைப்பு கெடு இன்றுடன் நிறைவு.

அதிமுக ஒருங்கிணைப்பு குறித்து, பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு செங்கோட்டையன் விதித்த கெடு இன்றுடன் நிறைவடைகிறது.கெடு நிறைவடையும் நிலையில் செங்கோட்டையனின் அடுத்தக்கட்ட நகர்வு என்னவாக இருக்கும் என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது

 

Tags : அதிமுக ஒருங்கிணைப்பு கெடு இன்றுடன் நிறைவு.

Share via