கொரோனா பரவல் உச்சத்தில் இருந்த போது அப்போது அதிமுக அரசு சிறப்பாக செயல்பட்டதாக-அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தனது தேர்தல் பிரச்சாரத்தில் அதிமுக ஆட்சியின் சாதனைகளை விளக்கும் போது, நாடு முழுவதும் கொரோனா பரவல் உச்சத்தில் இருந்த போது அப்போது அதிமுக அரசு சிறப்பாக செயல்பட்டு அதை கட்டுப்படுத்தியதில் இந்தியாவிலேயே தமிழ்நாடு முதல் மாநிலமாக திகழ்ந்ததாகவும் சாதாரண மக்களின் துன்பங்களை புரிந்து கொண்டு அதிமுக ஆட்சி நடைபெற்றதாகவும் கொரோனா பேரோடர் காலத்தில் மக்களின் உயிர்களை காப்பாற்ற அதிமுக அரசு தீவிரமாக பணியாற்றியார் தற்போது உள்ள திமுக அரசு ஒரு தோல்வி மாடல் என்றும் அதிமுகவின் ஆட்சி முறையே நிரூபிக்கப்பட்ட மாடல் என்றும் அவர் விமர்சித்தார்.
Tags :


















