10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொது தேர்வு தேதிளில் எந்த விதமான மாற்றமும் இல்லை -பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ்

by Admin / 16-02-2026 07:00:55pm
10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொது தேர்வு தேதிளில் எந்த விதமான மாற்றமும் இல்லை -பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ்

இன்று தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யா மொழி 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொது தேர்வு தேதிகள் எந்த விதமான மாற்றமும் இல்லை என்று உறுதிப்படுத்தினார். ஏற்கனவே திட்டமிட்டபடி மார்ச் மாதம் பொது தேர்வுகள் தொடங்கும்.  பன்னிரண்டாம் வகுப்பு தேர்வுகள் மார்ச் இரண்டாம் தேதி தொடங்கி மார்ச் 26 வரை நடைபெறும்.  பத்தாம் வகுப்பு தேர்வுகள் மார்ச் 11ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் ஆறாம் தேதி வரை நடைபெறும். இந்த ஆண்டு முதல் கணக்கு பதிவியல் தேர்வு எழுதும் மாணவர்கள் சாதாரண் கால் குளேட்டர்களை பயன்படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது . பொது தேர்வு தேதிகள் தேர்தல் ஆணையத்திடம் ஆலோசித்த பின்னரே அறிவிக்கப்பட்டதால் ஏப்ரல் 6ஆம் தேதி வரை தேர்வுகள் திட்டமிட்டபடி நடக்கும்.அதற்கு பின்னரே தேர்தல் வாக்குப்பதிவு தேதிகள் அமைய வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்தார்.

 

Tags :

Share via
Logo