தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசல்:நள்ளிரவு முதல் அதிகாலை பாதுகாப்பணியில் போலீசார்

by Editor / 14-01-2023 07:49:13am
தேசிய நெடுஞ்சாலையில்  போக்குவரத்து நெரிசல்:நள்ளிரவு முதல் அதிகாலை பாதுகாப்பணியில் போலீசார்

கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்த வேப்பூர் சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு செல்லும் வாகனங்கள் அதிக அளவில் வந்ததால் போக்குவரத்து நெரிசல் ஏற்படாமல் இருக்க நள்ளிரவு முதல் அதிகாலை பாதுகாப்பணியில் ஈடுபட்ட கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சக்தி கணேஷ். கடந்த வாரம் திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் வேப்பூர் அருகே போக்குவரத்து நெரிசலின் போது கார் லாரி மோதி 5 பேர் இறந்த சம்பவத்தை தொடர்ந்து பண்டிகை காலங்களில் இரவு நேரங்களில் அதிக வாகனங்கள் சொல்லுவதால் பாதுகாப்பு பணியில் போலீசார்ஈடுப்பட்டுள்ளனர்..

 

Tags :

Share via

More stories