மயிலாடுதுறை மாவட்டத்தில் கல்லூரிகளுக்கு விடுமுறை

by Editor / 12-02-2022 09:14:46am
மயிலாடுதுறை மாவட்டத்தில் கல்லூரிகளுக்கு விடுமுறை

மயிலாடுதுறை மாவட்டத்தில் கன மழை காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை என மாவட்ட ஆட்சித்தலைவர் இரா.லலிதாதெரிவித்துள்ளார்.

 

Tags :

Share via