இன்ஸ்டாகிராம் முடங்கியது.. பயனர்கள் அவதி

இந்தியாவில் இன்று சனிக்கிழமை இன்ஸ்டாகிராம் சேவைகள் பாதிக்கப்பட்டன. மதியம் 12:05 மணி முதல் ரீல்கள் உள்ளிட்டவற்றை பார்க்கும் போது பயனர்கள் சிரமங்களை எதிர்கொள்கின்றனர். சிலரால் இன்ஸ்டாகிராமில் உள்நுழைய முடியவில்லை. செயலியைத் திறந்தவுடன், 'ஏதோ தவறாகிவிட்டது. தயவு செய்து மீண்டும் முயற்சிக்கவும்' என்று பார்த்ததும் பொறுமை இழந்து வருகின்றனர். அதிக எண்ணிக்கையிலான பயனர்கள் இதைப் பற்றி X (ட்விட்டர்) இல் ட்வீட் செய்கிறார்கள்.
Tags :