ஆட்சியில் பங்கு.. திருமாவளவன் பரபரப்பு பேட்டி

by Editor / 20-05-2026 12:52:46pm
ஆட்சியில் பங்கு.. திருமாவளவன் பரபரப்பு பேட்டி

தவெக அமைச்சரவையில் விசிக இடம்பெற வேண்டும் என ஏற்கனவே முதலமைச்சர் விஜய் அழைப்பு விடுத்திருந்தார் என விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், தவெக அமைச்சரவையில் இடம்பெறுவது குறித்து நிர்வாகிகளுடன் ஆலோசித்து முடிவு அறிவிக்கப்படும். நாங்கள் வேறொரு கூட்டணியில் பங்கேற்று போட்டியிட்டோம். அதனால் மற்றொரு கூட்டணி அரசில் இணைவது குறித்து ஆலோசித்து முடிவெடுப்போம். எங்களின் வளர்ச்சியை பொறுக்க முடியாமல் சிலர் அவதூறுகளை பரப்பினர் என்று தெரிவித்தார்.
 

 

Tags :

Share via
Logo