ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: 5 பேருக்கு நிபந்தனை ஜாமீன்
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான மணிவண்ணன், சந்தோஷ், கோகுல், செல்வராஜ், அருள் ஆகிய 5 பேருக்குச் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் ஜாமின் வழங்கி உத்தரவிட்டுள்ளது. இவர்கள் கொலையில் நேரடியாக ஈடுபட்டதற்கான போதிய ஆதாரங்கள் இருப்பதாக சிபிஐ தரப்பில் வாதாடப்பட்டது. எனினும், சட்டப்படி 90 நாட்களாகியும் உரிய குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படாததைச் சுட்டிக்காட்டிய நீதிபதி, அனைவருக்கும் ஜாமின் வழங்கி உத்தரவிட்டார்.
Tags :



















