வக்ஃபு சட்டத்திற்கு எதிராக காங்கிரஸ் வழக்கு

வக்ஃபு சட்டத்திற்கு எதிராக காங்கிரஸ் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. வக்ஃபு சட்டத்திற்கு எதிராக வழக்கு தொடரப்படும் என காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் அறிவித்திருந்தார். இந்நிலையில் வக்ஃபு சட்டத்திற்கு எதிராக காங்கிரஸ் வழக்கு தொடர்ந்துள்ளது. காங்கிரஸ் எம்.பி முகமது ஜாவேத் தொடர்ந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது. வக்ஃபு சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் போராட்டம் நடைபெற்று வருகிறது.
Tags :