பள்ளி வளாகத்தில் ஆபாச செயலில் ஈடுபட்ட ஆசிரியர்கள்.. அதிர்ச்சி

by Staff / 14-12-2023 12:37:55pm
பள்ளி வளாகத்தில் ஆபாச செயலில் ஈடுபட்ட ஆசிரியர்கள்.. அதிர்ச்சி

பள்ளி வளாகத்தில் 3 சக ஆசிரியைகளுடன் உடலுறவு கொள்ளும் காட்சிகள் வெளியானதை அடுத்து, ஆசிரியர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. பள்ளி வளாகத்தின் பல்வேறு பகுதிகளில் ஆசிரியர் தனது சக ஆசிரியர்கள் மூவருடன் உடலுறவு கொள்ளும் காட்சிகள் வைரலாகி வருகிறது. மகாராஷ்டிர மாநிலம் பீடில் உள்ள உயர்நிலைப் பள்ளி ஆசிரியரான அமர் கவாசிக்கு எதிராக ஐ.டி. சட்டம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். கடந்த நாள், பள்ளியின் ஆசிரியைகளுடன், ஆசிரியர் பாலியல் உறவு கொள்ளும் காட்சிகள் சமூக வலைதளங்களில் அதிகம் பரவியது. நான்கு பேரும் இடைநீக்கம் செய்யப்பட்டதாக பள்ளி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

 

Tags :

Share via
Logo