அதிமுக இரண்டாக பிரியும்: ஆர்.எஸ்.பாரதி கருத்து

திமுக அரசின் நான்காண்டு கால சாதனை விளக்க பொதுக்கூட்டம் சேலம் கோட்டை பகுதியில், சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன் தலைமையில் இன்று (ஜூலை 17) நடைபெற்றது. இதில் பேசிய திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, இப்போதே வேலுமணி தனியாக யாகம் நடத்த ஆரம்பித்துவிட்டதாக கூறியுள்ளார். மேலும், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அடுத்த முறை தமிழகம் வரும்போது அதிமுக இரண்டாக பிரியும் என தெரிவித்துள்ளார்.
Tags :