பாட்டாளி மக்கள் கட்சியில் முடிவுக்கு வரும் அன்புமணி-ராமதாஸ் மோதல்..?

by Editor / 05-06-2025 10:40:59am
பாட்டாளி மக்கள் கட்சியில் முடிவுக்கு வரும் அன்புமணி-ராமதாஸ் மோதல்..?

பாட்டாளி மக்கள் கட்சியில், தந்தை-மகன் இடையே தலைவர் பதவிக்கான பிரச்சனை நடந்து வருகிறது. இதனால் அன்புமணியை கட்சியில் இருந்து நீக்கி ராமதாஸ் உத்தரவிட்டு பொறுப்பை தனது கையில் எடுத்தார். அன்புமணியோ பொதுக்குழுவில் தலைவராக தேர்வு செய்யப்பட்ட தனக்கே அதிகாரம் என்பதில் உறுதியாக இருந்தார். இவ்வாறான சர்ச்சைக்கு மத்தியில் அன்புமணி-ராமதாஸ் நேரில் சந்தித்தால் பிரச்சனை முடியும் என கூறப்பட்டது. அதன்படி, இருவரும் இன்று (ஜூன் 5) சந்திப்பதால் பிரச்சனை முடியலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

Tags : பாட்டாளி மக்கள் கட்சியில் முடிவுக்கு வரும் அன்புமணி-ராமதாஸ் மோதல்..?

Share via