மதுரை மாவட்ட பா.ஜ.கட்சித் தலைவர் அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் நீக்குவதாக ....

by Admin / 14-08-2022 11:53:26am
மதுரை மாவட்ட  பா.ஜ.கட்சித் தலைவர் அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் நீக்குவதாக ....

மதுரை மாவட்ட  பா.ஜ.கட்சித்தலைவர்  கட்சியின்  விரோத நடவடிக்கையில்  ஈடுபட்டதின் காரணமாக  கட்சியின்  அடிப்படை உறுப்பினர் உட்பட அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் நீக்குவதாக   கட்சியின்  மாநிலத்தலைவர் அண்ணாமலை அறிவிப்பு  வெளியிட்டுள்ளார். நேற்று முன் தினம்  தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன்  கார்மீது பா.ஜ.க வினர் செருப்பு வீசி அவமரியாதை  செய்தனர்.

இரண்டு  பெண்கள் உள்பட  ஆறுபேர்  கைது  செய்து   சிறை யிலடைக்கப்பட் ட   நிலையில்  சரவணன் நிதியமைச்சரை  நேற்று இரவு சந்தித்தித்து நிகழ்வுக்கு வருத்தம் தெரிவித்தார்.இதனைத் தொடர்ந்தே அவர் கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார் .டாக்டர் சரவணன்  கடந்த ஆட்சி காலத்தில் திருப்பரங்குன்றத்தில்  தி.மு.க சார்பாக சட்டமன்ற உறுப்பினராக  நிறுத்தப்பட்டு  எம்.எல்.ஏ.ஆனவர்  என்பதுகுறிப்பிடத்தக்கது  .கருத்து  முரண்பாட்டால்  தி.மு.க.விலிருந்து  விலகி பா.ஜ.க.வில் இணைந்தார்.

 

Tags :

Share via

More stories

Logo