“போலீஸ் புகார் எல்லாம் வீடியோ Record பண்ணனும்”.. ஆதவ் அர்ஜுனா

by Editor / 15-05-2026 03:21:10pm
“போலீஸ் புகார் எல்லாம் வீடியோ Record பண்ணனும்”.. ஆதவ் அர்ஜுனா

“தமிழ்நாட்டில் இனி யார் போலீசில் புகார் கொடுத்தாலும் வெளிப்படைத்தன்மையுடன் அதை வீடியோ ரெக்கார்டு பண்ண சொல்லியிருக்கோம்” என தவெக அமைச்சர் ஆதவ் அர்ஜுனா கூறியுள்ளார். மேலும், “இது பொதுமக்கள், போலீஸ் என இருதரப்பிலும் நாளை பிரச்னை இருக்காது. எம்எல்ஏக்கள் தரப்பிலும் ஐடி விங்கிலிருந்து ஒருவர் அவர்களுக்கு உதவ ரெடியாக இருக்க கூறியுள்ளோம். ஒவ்வொரு காவல் நிலையத்திலும் 24 மணிநேரமும் சிசிடிவி கேமரா இயங்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளோம்” என்றார்.

 

Tags :

Share via
Logo