அஜர் பைஜான் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் தரையிறங்கும் போது விபத்து.42 பேர் உயிரிழப்பு

by Admin / 26-12-2024 01:07:20am
அஜர் பைஜான் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் தரையிறங்கும் போது விபத்து.42 பேர் உயிரிழப்பு

கஜகஸ்தானில் உள்ள விமான நிலையம் அருகே அஜர் பைஜான் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் தரையிறங்கும் போது விபத்துக்குள்ளானது .விமானத்தில் 5 பணியாளர்கள் உட்பட 67 பயணிகள் இருந்தனர். விமானம் அஜர் பைஜானில் இருந்து ரஷ்யாவின் தெற்கு பகுதியான க்ரெஸ்னிக்கு சென்று கொண்டிருந்தது.. விபத்து நடந்த இடத்தை தீயணைப்பு  குழுவினர் தீயை அணைத்தனர்.. இந்த சம்பவத்தின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.. கஜகஸ்தானில் விழுந்து நொறுங்கியவிமானம் கிரோசிணியில் பனிமூட்டம் காரணமாக, முதலில் மகசலாவுக்குதிருப்பி விடப்பட்டதாக ரஷ்ய செய்தி தெரிவித்துள்ளது. .இது ஆரம்பத்தில் குரூஸ் நீக் கி வர திட்டமிடப்பட்ட ஒரு வழக்கமான விமானம் என்றும் இருப்பினும், பனிமூட்டம் காரணமாக அது மகச்சலாவிற்கு திருப்பிவிடப்பட்டது ..பின்னர் வெளிப்படையாக அக் தாவிற்கு திருப்பிவிடப்பட்டது என்று செக்சின் தலைநகரில் விமான நிலைய செய்தி தெரிவித்துள்ளது.

கஜகஸ்தானின் அவசரகால சூழ்நிலையில் அமைச்சகம் இச் சம்பவத்தில் 42 பேர் உயிரிழந்ததாகவும் மீதமுள்ள 25 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்ததாகவும் கூறியுள்ளது.

 

Tags :

Share via