வங்காளதேச முன்னாள் பிரதமர் ஷேக்  ஹசீனாவை இந்தியா ஒப்படைக்க வேண்டும்..

by Admin / 26-12-2024 01:35:31am
வங்காளதேச முன்னாள் பிரதமர் ஷேக்  ஹசீனாவை இந்தியா ஒப்படைக்க வேண்டும்..

வங்காளதேச முன்னாள் பிரதமர் ஷேக்  ஹசீனாவை இந்தியா ஒப்படைக்க வேண்டும். அவர் முறையான விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டும் .. இனப்படுகொலை மற்றும் மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள் உள்ளிட்ட  குற்றச்சாட்டுகளை எதிர் கொள்ள இந்தியா  முன்னாள் பிரதமர் ஷேக்ஹசீனாவை  இந்தியாவில் இருந்து வங்காளதேசத்திற்கு அனுப்ப வேண்டும் என்று.  டக்காவிலிருந்து கோரிக்கை அனுப்பப்பட்டுள்ளது.. வங்காளதேச மக்கள் எழுச்சியால் ஷேக்  ஹசீனா 15 ஆண்டுகால ஆட்சி முடிவுக்கு வந்த பின்னர் அவர் ஆகஸ்ட் மாதம் இந்தியாவில் அடைக்கலம் புகுந்தார்.

 

Tags :

Share via