வாக்காளர் அடையாள அட்டை -இந்திய பாஸ்போர்ட் மட்டுமே இந்திய குடியுரிமை சான்று.

by Editor / 01-05-2025 08:29:23am
வாக்காளர் அடையாள அட்டை -இந்திய பாஸ்போர்ட் மட்டுமே இந்திய குடியுரிமை சான்று.

இந்திய குடியுரிமைக்கான சான்றாக இனி ஆதார், பான் கார்டுகள், ரேஷன் அட்டை ஏற்றுக்கொள்ளப்படாது என மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்தியாவில் சட்டவிரோத குடியேற்றம் அதிகரித்து வருகிறது. ஆகையால், இந்த அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. மேலும், வாக்காளர் அடையாள அட்டை அல்லது இந்திய பாஸ்போர்ட் மட்டுமே இந்திய குடியுரிமைக்கான செல்லுபடியாகும் சான்றாக ஏற்றுக்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

 

Tags : வாக்காளர் அடையாள அட்டை -இந்திய பாஸ்போர்ட் மட்டுமே இந்திய குடியுரிமை சான்று.

Share via