கனமழை காரணமாக சென்னை, செங்கல்பட்டு, கடலூர், விழுப்புரம் உள்ளிட்ட பல மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
கனமழை காரணமாக சென்னை, செங்கல்பட்டு, கடலூர், விழுப்புரம் உள்ளிட்ட பல மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
வங்கக் கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி காரணமாக தமிழகத்தின் 22 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வைகை அணை நிரம்பியதால் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Tags :