கூட்டுப் பிரகடனத்தில் கையெழுத்திட மறுத்த இந்தியா

by Editor / 26-06-2025 01:48:29pm
கூட்டுப் பிரகடனத்தில் கையெழுத்திட மறுத்த இந்தியா

சீனா: ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு மாநாட்டின் கூட்டுப் பிரகடனத்தில் கையெழுத்திட மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கையெழுத்திட மறுத்துள்ளார். ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (எஸ்சிஓ) 2 நாள் மாநாடு சீனாவின் கிழக்கு ஷான்டாங் மாகாணம் குவிங்டாவ் நகரில் நேற்று (ஜூன் 25) தொடங்கியது. இதில் பங்கேற்பதற்காக மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் நேற்று சீனா புறப்பட்டுச் சென்றார்.

 

Tags :

Share via