மகாராஷ்டிராவில் இன்று இடைத்தேர்தல்

by Staff / 26-02-2023 01:26:52pm
மகாராஷ்டிராவில் இன்று இடைத்தேர்தல்

மகாராஷ்டிராவில் புனேயில் உள்ள கசபா பேத் மற்றும் சின்ச்சிவாட் தொகுதிகளில் இன்று இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. தற்போது மகாராஷ்டிராவில் பாஜக - ஷிண்டே கூட்டணி நடைபெற்று வரும் நிலையில், இந்த தேர்தல் முடிவுகள் அம்மாநில அரசியலில் திருப்புமுனையாக இருக்கும் என கருதப்படுகிறது. தற்போது பாஜகவின் கைகளில் இருக்கும் இந்த இரு தொகுதிகளையும் காங்கிரஸ் - உத்தவ் தாக்ரே கூட்டணி கைப்பற்றினால் மக்கள் பாஜக கூட்டணி குறித்து எந்த மனநிலையில் இருக்கிறார்கள் என தெரிந்துவிடும் என கூறப்படுகிறது.

 

Tags :

Share via