சிறுவனின் அந்தரங்கத்தில்.. நண்பர்கள் செய்த கொடூரம்

டெல்லி நியூ அசோக் நகர் பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 14 வயது சிறுவன் 8ஆம் வகுப்பு படித்து வருகிறார். இவருக்கும் வகுப்பு நண்பர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது, அந்த சிறுவனை சக நண்பர்கள் கண்மூடித்தனமாக தாக்கினர். மேலும், சிறுவனின் அந்தரங்கத்தில் குச்சியை வைத்து சொருகியுள்ளனர். இந்த விஷயத்தை வெளியில் சொன்னால் அவரது சகோதரியையும் இதேபோல் செய்து விடுவதாக மிரட்டியுள்ளனர். இதுகுறித்து சிறுவனின் தாய் அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
Tags :