காலில் விழுந்து கெஞ்சியும் விடவில்லை: மாணவி கண்ணீர்

by Editor / 28-06-2025 02:42:18pm
காலில் விழுந்து கெஞ்சியும் விடவில்லை: மாணவி கண்ணீர்

கொல்கத்தாவில் கடந்த புதன்கிழமை இரவு தெற்கு கொல்கத்தா சட்டக்கல்லூரியில் படிக்கும் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட நிலையில் போலீசார் கைது நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். பாதிக்கப்பட்ட மாணவி கொடுத்துள்ள புகார் இப்போது வெளியாகி இருக்கிறது. "நான் எதிர்த்து போராடியபோது என்னை ஒருவன் மிரட்ட ஆரம்பித்தான். காலில் விழுந்து கெஞ்சியும் விடவில்லை: எதிர்ப்பு தெரிவித்த என்னை ஹாக்கி மட்டையால் தலையில் அடித்தனர்" என்றார்

 

Tags :

Share via