அமேசான் நிறுவனரின் 2-வது திருமணம் கோலாகலம்

உலகின் 3-வது பெரிய பணக்காரரான ஜெஃப் பெசோஸ்(61), தனது முதல் மனைவியை 2020-ல் விவகாரத்து செய்தார். பின் டிவி தொகுப்பாளினியான லாரன் சான்சஸ் என்பவருடன் அவர் காதல் வயப்பட்ட நிலையில், இருவரும் திருமணம் செய்ய முடிவெடுத்தனர். அதன்படி அவர்களின் திருமணம் சுமார் ரூ.460 கோடி பொருட்செலவில் இத்தாலியின் வெனிஸ் நகரில் நேற்று கோலாகலமாக நடந்து முடிந்துள்ளது. இதில் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ், டைட்டானிக் பட நடிகர் டிகாப்பிரியோ உள்ளிட்ட பிரபலங்கள் கலந்துகொண்டனர்.
Tags :