கலைஞர் நூலகம் அடிக்கல் நாட்டும் பணி தொடக்கம்
கலைஞர் நூலகம் அடிக்கல் நாட்டும் பணி தொடக்கம்
மதுரை ,புதுநத்தத்தில் 2.07 ஏக்கர் பரப்பளவில் கட்டப்பட உள்ள கலைஞர் ( 97வது ) நினைவு
நூலகத்திற்கு தமிழக முதலமைச்சர் மு,க. ஸ்டாலின் அடிக்கல் நாட்டும் பணியை காணொலி
காட்சி வாயிலாக தொடங்கி வைத்தார்ஏழதளங்கள் கொண்ட இந்நூலக கட்டுமான
பணிகள்,நூல்கள் ,உபகரணங்கள் அனைத்துக்குமான தொகை ரூ114 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
பல்வேறு நவீன வசதிகள் கொண்டதாக அமைய உள்ள இந்நூலகம்,தமிழ் வளர்த்த மதுரைக்கு கிடைத்த
வரப்பிரசாதம்.
Tags :