அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி17ம் தேதி நடைபெறும் ஆட்சியர் அறிவிப்பு

by Editor / 11-01-2022 02:04:43pm
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி17ம் தேதி நடைபெறும் ஆட்சியர் அறிவிப்பு

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி 16ம் தேதிக்கு பதிலாக 17ம் தேதி நடைபெறும் ஆட்சியர் அனிஷ் சேகர் அறிவிப்பு  முழு ஊரடங்கு என்பதால் தேதி மாற்றம் விழா குழு.

 

Tags :

Share via