குடியரசு தலைவரை வரவேற்க ஆளுநர் மதுரை வருகை

by Staff / 16-02-2023 02:52:08pm
குடியரசு தலைவரை வரவேற்க ஆளுநர் மதுரை வருகை

மதுரையில் மீனாட்சி அம்மன் கோவிலில் சுவாமி தரிசனம் செய்ய நாளை மறுதினம் காலையில் ஜனாதிபதி வருகை தரவுள்ளார்.மதுரை வரும் ஜனாதிபதியை ஆளுநர் வரவேற்பதற்காக அன்று காலை விமானம் மூலம் சென்னையிலிருந்து மதுரைக்கு வருகிறார் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளது.

 

Tags :

Share via

More stories

Logo