உதயநிதி ஸ்டாலின் பாராட்டு
அயலி தொடருக்கு அமைச்சர் உதயநிதி புகழாரம் சூட்டியுள்ளார். இதுகுறித்து அவர், ‘வயதுக்கு வந்ததை மறைத்து, மருத்துவர் கனவோடு படிக்கும் மாணவியின் கதை. குழந்தை திருமணத்துக்கு எதிரான, பெண் கல்வியின் முக்கியத்துவத்தை உணர்த்தும் அயலி தொடர் அனைவரும் பார்க்க வேண்டிய ஒன்று என கூறியுள்ளார். மேலும் இயக்குநர் முத்துக்குமாருக்கு பெரியார் சிலையை பரிசளித்து பாராட்டுகளையும் தெரிவித்தார்.
Tags :



















