அமெரிக்காவில் நிலவி வரும் பொருளாதார நெருக்கடிக்கு முடிவு - பிரதிநிதிகள் சபையில் நிறைவேற்றப்பட்டால்....
அமெரிக்காவில் நிலவி வரும் பொருளாதார நெருக்கடிக்கு முடிவு கட்டும் விதமாக ஒப்புதல் அளிக்கப்பட்ட மசோதா பிரதிநிதிகள் சபையில் வாக்கெடுப்புக்கு வந்துள்ளது.. செனட் சபையில் நிறைவேற்றப்பட்ட மசோதா இன்று பிரதிநிதிகள் சபையில் நிறைவேற்றப்பட்டால் அது பின்னர் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் ஒப்புதலுக்கு செல்லும். .இதன் பின்னர் அரசு ஊழியர்களின் 35 நாள் அலுவலகப் புறக்கணிப்பு முடிவுக்கு வரும். இதன் மூலம் புதிய ராணுவ செலவு கட்டுப்படுத்தப்படும். அரசாங்கம் மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பி கூட்டாட்சியில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு ஊதியம் வழங்கும். .அத்துடன் ,அமெரிக்க அரசாங்கத்தால் வழங்கப்படும் அனைத்து சலுகைகளும் மீண்டும் தொடரும் என்று அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கூறியுள்ளார். .சமீபகாலமாக, அமெரிக்க விமான பயணங்களை ரத்து செய்தது அதிகரித்திருந்த நிலையில், இப்பொழுது நிலைமை சரியாகி உள்ளதாகவும் டெல்டா ஏர்லைன்ஸ் நிறுவன தலைமை அதிகாரி தெரிவித்துள்ளார்..
அமெரிக்க செனட் சபையில் மொத்தம் 100 உறுப்பினர்கள் குடியரசு கட்சி 53 உறுப்பினர்களையும் ஜனநாயக கட்சி 45 உறுப்பினர்களையும் சுயேட்சை இரு உறுப்பினர்களும் உள்ளனர். முயற்சிகள் இருவரும் ஜனநாயக கட்சியை ஆதரிக்கின்றார்கள்.
Tags :



















