போக்ஸோ வழக்கு விசாரணை கைதி தற்கொலை

by Staff / 13-10-2024 03:14:25pm
போக்ஸோ வழக்கு விசாரணை கைதி தற்கொலை

புதுக்கோட்டை மாவட்ட சிறையில் அடைக்கப்பட்ட போக்சோ வழக்கு விசாரணைக் கைதி தற்கொலை செய்து கொண்டார். அஜாக்கிரதையாக செயல்பட்டதாக இரு காவலர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். போக்சோவில் கைதாகி சிறையில் இருந்த ரமேஷ் (46) என்பவர் வலிப்புநோய் காரணமாக மாவட்ட அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அங்கு களைக்கொல்லி மருந்தைக் குடித்து அவர் தற்கொலை செய்துள்ளார்.
 

 

Tags :

Share via