மதுரை - பெங்களூரு சிறப்பு ரயில் 3.50 மணிநேரம் தாமதமாக புறப்படும்.

கோடை காலத்தில் பயணிகளின் கூட்ட நெரிசலை தவிர்க்க, மதுரை - பெங்களூருக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என தென்மேற்கு ரெயில்வே அறிவித்தது. ரயில் எண் 06522 மதுரை - SMVT பெங்களூரு சிறப்பு ரயில் 01.05.2025 (இன்று) காலை 09.10 மணிக்கு மதுரையிலிருந்து புறப்பட திட்டமிடப்பட்டுள்ளது. இணைப்பு ரேக் தாமதமாக இயக்கப்பட்டதால் (3 மணி 50 நிமிடங்கள் தாமதமாக) மதுரையிலிருந்து மதியம் 1 மணிக்கு புறப்படும் என மறு அட்டவணைப்படுத்தப்பட்டுள்ளது.
Tags : மதுரை - பெங்களூரு சிறப்பு ரயில் 3.50 மணிநேரம் தாமதமாக புறப்படும்.