தமிழக வெற்றி கழகத் தொண்டர்களுக்கு விருப்பமனு விநியோகம்இன்று நண்பகல் 12 மணி முதல் நினைவகம் தொடங்க உள்ளது.

by Admin / 06-02-2026 11:58:41am
தமிழக வெற்றி கழகத் தொண்டர்களுக்கு விருப்பமனு விநியோகம்இன்று நண்பகல் 12 மணி முதல் நினைவகம் தொடங்க உள்ளது.

தமிழக சட்டசபை தேர்தலில் போட்டியிட விரும்பும் தமிழக வெற்றி கழகத் தொண்டர்களுக்கு விருப்பமனு விநியோகம் இன்று நண்பகல் 12 மணி முதல் நினைவகம் தொடங்க உள்ளது. விருப்பம் அணுக்கள் இன்று முதல் பிப்ரவரி 14ஆம் தேதி வரை காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை வினை வைக்கப்படும் என்றும் பொதுத் தொகுதியில்போட்டியிட விரும்புபவர்கள் ரூபாய் 10,000 ஆயிரத்துக்கான வரை காசோலையை சமர்ப்பிக்க வேண்டும் என்றும் தனித் தொகுதியில் போட்டியிடவிரும்புபவர்கள்  5,000 காண வரை காசோலையில் வழங்க வேண்டும் என்றும் தமிழக வெற்றிக்கழக தலைமை அலுவலகத்தில் நேரடியாக விண்ணப்பங்களை பெற்றுக் கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்பொழுது பனையூர் அலுவலகத்தின் முன்பாக ஏராளமான தொண்டர்கள் திரண்டு உள்ளதால் பாதுகாப்பு ஏற்பாடு பலப்படுத்த பட்டுள்ளது.

 

Tags :

Share via