தமிழக சட்டப் பேரவை தோ்தலில் போட்டியிட விரும்பும் தேமுதிகவினர்களுக்கு இன்று முதல் விருப்ப மனு

by Admin / 06-02-2026 12:38:01pm
தமிழக சட்டப் பேரவை தோ்தலில் போட்டியிட விரும்பும் தேமுதிகவினர்களுக்கு  இன்று முதல் விருப்ப மனு

தமிழக சட்டப் பேரவை தோ்தலில் போட்டியிட விரும்பும் தேமுதிகவினர்களுக்கு இன்று முதல் விருப்ப மனு தேமுதிகவினர்களுக்கு இன்று முதல் விருப்ப மனு சென்னை கோயம்பேட்டில் உள்ள கட்சி தலைமையகத்தில் காலை 10.00 மணி முதல் மாலை 5 மணி வரை வழங்கப்படுகிறது. விண்ணப்ப கட்டணமாக பொது தொகுதிக்கு 15 ஆயிரம் ரூபாயும் தனித்தொகுதிக்கு பத்தாயிரம் ரூபாயும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை பிப்ரவரி 12ஆம் தேதி மாலை 5 மணிக்குள் தலைமை அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும் என்று கட்சி பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் அறிவித்துள்ளார். தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளிலும் புதுச்சேரியில் உள்ள 30 தொகுதிகளுக்கும் விருப்பமனுக்கள் வழங்கப்படுகின்றன.

 

Tags :

Share via