மலேசியாவுக்கு புதிய பிரதமர்

by Staff / 24-11-2022 01:14:27pm
மலேசியாவுக்கு புதிய பிரதமர்

மலேசியாவில் நடைப்பெற்ற நாடாளுமன்ற தேர்தல் முடிவில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில் அந்நாட்டின் புதிய பிரதமராக அன்வர் இப்ராகிமை, மன்னர் அல் – சுல்தான் அறிவித்துள்ளார்.

 

Tags :

Share via