குழந்தை இல்லாத ஏக்கத்தில் கணவன் மனைவி தூக்குப் போட்டு தற்கொலை
நெல்லை சுத்தமல்லி அருகே உள்ள பழுவூரை சேர்ந்த கேபிள் ஆப்ரேட்டர் ஆறுமுகம் என்பவருக்கு திருமணமாகி குழந்தை பேறு இல்லாமல் இருந்துள்ளது. இதனால் விரக்தி அடைந்த ஆறுமுகம் மற்றும் அவரது மனைவி ராதிகா ஆகியோர் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டனர்.இதைத்தொடர்ந்து சுத்தமல்லி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Tags :



















