சாதி கொடுமை:சமூக வலைத்தளத்தில் வெளியான வீடியோவின் 3 பேர் கைது
செங்கல்பட்டு மாவட்டம், பெருமாள்சேரி கிராமத்தை சேர்ந்த சிறுமி, தானும் தனது குடும்பத்தாரும் தொடர் துன்புறுத்தலுக்கு(சாதி கொடுமைக்கு) ஆளானதாக சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட வீடியோவின் அடிப்படையில் பாமக நிர்வாகி தினேஷ் குகன், எல்லப்பன், கோபாலகிருஷ்ணன் ஆகிய மூவரை கைது செய்துள்ளதாக காவல்துறை தகவல்பெண்ணின் பாதுகாவல் கருதி விடியோவை சமூக வலைதளங்களில் பரப்ப வேண்டாம் என்று காவல் துறை தெரிவித்துள்ளது.
Tags : Caste torture: 3 arrested for video posted on social networking site