புதிய பொம்மையை பார்த்தால் வேண்டுமென அடம்பிடிக்கும் குழந்தை- திமுக தலைவரும் முன்னாள் முதலமைச்சருமானமு.க. ஸ்டாலின்

by Admin / 24-05-2026 03:50:29pm
 புதிய பொம்மையை பார்த்தால் வேண்டுமென அடம்பிடிக்கும் குழந்தை- திமுக தலைவரும் முன்னாள் முதலமைச்சருமானமு.க. ஸ்டாலின்

அண்ணா அறிவாலயத்தில் நடந்த இளைஞர் அணி கூட்டத்தில் பேசிய திமுக தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின், தமிழகத்தில் புதிதாக அமைந்துள்ள தமிழக வெற்றிக்கழகத்தின் முதலமைச்சர் தலைமையிலான ஆட்சி சினிமா கவர்ச்சியால் அமைந்தது என்றும் புதிய பொம்மையை பார்த்தால் வேண்டுமென அடம்பிடிக்கும் குழந்தைக்கு இரண்டு நாட்களில் அது போர் அடித்து தூக்கி வீசிவிடுவது போல் நடிகரை பார்த்து சென்ற மக்கள் இறுதியில் தாயிடம் வருவது போல் மீண்டும் திமுக விடமே வருவார்கள் என்றும் இந்த புதிய அரசு நிச்சயம் ஐந்து ஆண்டுகள் முழுமையாக நீடிக்காது என்றும் தற்காலிக கவர்ச்சியால் மட்டுமே மக்கள் இப்போதைய அரசை தேர்ந்தெடுத்துள்ளது என்றும் விமர்சனம் செய்தார்.

 

Tags :

Share via
Logo